thanjavur திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக மீண்டும் முறைகேடு சட்டப்படி தேர்தலை நடத்த அனைத்து கட்சி கோரிக்கை நமது நிருபர் ஜூலை 18, 2019 தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள திருபு வனத்தில் சோழன் பட்டு கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது.